சுவர்க்கத்தின் வடிவமைப்பு

தமிழில் – அபூ ஆராஹ் சுப்ஹானல்லாஹ்….! நீர் அதனின் தரையும் மண்ணும் எப்படி இருக்கும் என்று கேட்டால் அது சந்தனத்தையும் குங்குமத்தையும் கொண்டதாகும்…! நீர் அதனின் கூரை என்னெவென்று கேட்டால் அது வல்ல அல்லாஹ்வின்

Read More »

தாடி சிரைத்தல் (SHAVING THE BEARD)

ஒரு நவீன மறைமுகமான பெண்மை அபூ  அபத்தில்லாஹ்  முஹம்மத்  அல்ஜீபாலி (தமிழில் அபூ ஆராஹ் – ஷாஜஹான்)   தாடி விளக்கம் தாடி (அரபியில் – லியாஹ்) என்பது ஒருவரது கன்னங்களிலும், தாடைகளிலும், தடைகளின் கீழ் பகுதிகளிலும் , காதுக்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதியிலும் மற்றும் கீழ் உதட்டின் கீழ் வளரும் மயிரையும் உள்ளடக்கியதாகும். தாடி பற்றிய இஸ்லாமிய சட்டம் அனைத்து இயற்கயில் முடியுமான ஆண்களின் மீதும் தாடி வளர்ப்பது ஒரு கட்டாய கடமை (வாஜிப்) ஆகும், இதனை உறுதிப்படுத்தும் பல்வேறு பட்ட ஆதாரங்கள் நபியவர்களின் (ஸல்) வாழ்க்கை நடை முறைகளில் காணக்கூடியதாக உள்ளது. மற்றும் இது அனைத்து மார்க்க அறிஞர்களினதும் ஏகோபித்த முடிவாகும். தற்காலத்திய அறிஞர்கள் என்று சொல்லும் போதகர்களின் அறிவுரையை கேட்டு இந்த உயர்ந்த நபிவழியை உதாசீனம் செய்யக்கூடாது, இப்படி நபிவழிக்கு எதிராக தீர்ப்பு சொல்லும் போதகர்கள் மக்களை வழி கெடுக்கிறார்கள். நபி (ஸல்) கூறினார்கள் ஒரு நல்ல சுன்னாவை (வழியை) ஆரம்பித்து வைப்பவன் அதட்கான கூலியை பெற்றுக்கொள்வான் அத்தோடு யாரொருவர் இவனைப் பின்பற்றி அந்த சுன்னாவை செய்பவரின் நன்மைக்கு நிகரான நன்மைகளையும் பெற்றுக் கொள்வான்..! ஆனால் யாரேனும் ஓரு கெட்ட சுன்னாவை (வழியை) ஆரம்பித்து வாய்ப்பானோ அவன் அதட்கான தீமையை பெற்றுக்கொள்வான் அத்தோடு யாரொருவர் இவனைப் பின்பற்றி அந்த தீமையை செய்பவரின் தீமைக்கு நிகரான தீமைகளையும் பெற்றுக் கொள்வான்..! (முஸ்லிம்) மேலும் கூறினார்கள் அல்லாஹ் மனிதர்களின் மார்க்க அறிவை திடீரென்று பிடுங்கி எடுக்க மாட்டான் ஆனால் உண்மையான அறிஞர்களளை எடுப்பதன் (மரணிப்பதன்) மூலம் அல்லாஹ் அவர்களின் அறிவை எடுத்து விடுகின்றான், எனவே உண்மையான அறிஞர்கள் இல்லாதிருக்கும் ஒரு சமயத்தில் மக்கள் மார்க்க அறிவற்றவர்களை தமது தலைவர்களாகவும் தமது மார்க்க சம்பந்த விடயங்களுக்கு தீர்ப்பு வழங்கவும் தேர்வு செய்வார்கள், அப்படியானவர்கள் மார்க்க தீர்வுகளை (பாத்வா) மார்க்க அறிவு இல்லாமல் வழங்குவார்கள். இதன் காரணமாக அவர்கள் வழி தவறியவர்களாகவும் அவர்களை பின்பற்றுபவர்களை வழி கேட்டிலேயும் அழைத்துச் செல்வார்கள்.  (அல்-புகாரி) மார்க்க சட்ட திட்டங்களை மீறும் பட்டியல் அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் படி  ஒரு முஸ்லீம் தாடியை மழித்தல் பல்வேறான மார்க்க சட்ட திட்டங்களை மீறும் செயலாகும், கீழ் வருபவை இதனை நிறுபிக்கும் சில ஹதீஸ்களாகும்   1 அல்லஹாஹ்வுக்கு அடிபணியாமை தாடியை  மழித்தல் அல்லாஹுக்கு அடிபணியாத ஒரு விடயமாகும், பாரசீகத்தின் மாமன்னன் “கிஸ்ரா” எமன் நாட்டின் ஆளுநராக ஒருவனை நியமித்தான், அவன் நபி (ஸல்) அவர்களிடம் அவனது இரண்டு அரச தூதுவர்களை அனுப்பி அழைப்பாணை விடுத்திருந்தான். அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்த போது அவர்களுடைய தாடி வழித்தும் மீசைகள் நீன்றும் காணப்பட்டார்கள், இவர்களது முக வடிவு நபியவர்களுக்கு வெறுப்பை ஏட்படுத்தியதினால் அவர் சொன்னார், உங்களுக்கு கேடு உண்டாகட்டும், யார் உங்களுக்கு இவ்வாறு தாடியை வழிக்கும் படி ஏவியது ?  அவர்கள் அதட்கு  எங்கள் எஜமான் (“கிஸ்ரா” )   என்றார்கள்…! அதட்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஆனால் எனது எஜமான் (அல்லாஹ் (சு.தா))  எங்களுக்கு தாடியை விட்டுவிட்டு மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுள்ளான் (இபின் ஜார் அபர் இல் பதிவாகியுள்ளது  – அல்பானி இதனை உறுதிப்படுத்தி உள்ளார்)   2 நபி (ஸல்) அவர்களுக்கு அடிபணியாமை தாடியை வழித்தல் நபி (ஸல்) அவர்களுக்கு அடிபணியாமையாகும், காரணம் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாடியை வளர விடுமாறு கட்டளையிட்டார்கள், பல வேறுபட்ட ஹதீதுகள் இதனை உறுதி செய்கின்றது. மீசையை கத்தரித்துக் கொள்ளுங்கள் தாடியை காத்துக் கொள்ளுங்கள் (அல் – புஹாரி , முஸ்லிம்)

Read More »

நேர்ச்சை

தமிழில்மொழிபெயர்ப்பு – அபூ-ஆராஹ் (ஷாஹ்ஜஹான்)   நபிகள் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளதாக பல ஹதீத்களில் பதிவாகி உள்ளதாவது, “நேர்ச்சை செய்வது ஒரு விரும்பத்தகாத (மக்ரூஹ்) காரியமாகும்! அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:  “அல்லாஹ்வின் தூதர்

Read More »

புதுமையும் புதியவர்களும்

(இது இமாம் இப்ன் அல்கையும் அல் ஜவ்சியா அவர்களின் அல் “குர்பாது வ அல் குரபா” என்ற சிறு கட்டுரையின் தமிழாக்கமாகும், இந்த தமிழாக்கத்தில் சில பிரத்தியோக வசனங்களும் ஒழுங்கு முறையும் கையாளப்பட்டுள்ளது – தமிழில்மொழிபெயர்ப்பு –

Read More »

நாங்கள் செய்யும் நன்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்?

ஷேக் முஹம்மத் சாலிஹ் அல் உதைமீன் அவர்களின் இத்திபாஹ் என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டது.  தமிழில்மொழிபெயர்ப்பு – அபூ-ஆராஹ் (ஷாஹ்ஜஹான்)   அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாங்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட நல்ல

Read More »